Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சி Tamil Kids News Canada Dollar # World...

கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சி Tamil Kids News Canada Dollar # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Canada Dollar சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த பெறுமதி இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Tamil Kids News Canada Dollar சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Canada Dollar சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டது.

- Advertisement -

கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் பதிவான மிக குறைந்த தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி வீதங்களை மத்திய வங்கி உயர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி இன்றைய பெறுமதியின் பிரகாரம் 1.33 கனேடிய டொலர்களாக காணப்படுகின்றது.

கனேடிய டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

kidhours – Tamil Kids News Canada Dollar

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.