Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்உலக மக்களுக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்துக்கள் Latest Tamil Children News # World Best...

உலக மக்களுக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்துக்கள் Latest Tamil Children News # World Best Tamil

- Advertisement -

Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகம் தொடர்ந்து வைரஸ் பரவல்களும், அதிகப் பணவீக்கத்தையும் மோசமடையும் பருவநிலையையும் எதிர்நோக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Latest Tamil Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

உலகில் நிலவும் நிச்சயமற்றதன்மை அறிவியல் உலகைப் பெரிதும் பாதிக்கலாம். இருப்பினும் உலகம் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

முன்னெப்போதும் இல்லாத வகையில் துரிதமாகத் தயாரிக்கப்படும் COVID-19 பரிசோதனைக் கருவிகள், உலகெங்கும் தடுப்பு மருந்தின் விநியோகத்தை ஊக்குவிக்கும் COVAX நிலையங்கள் போன்றவற்றை அமைச்சர் சுட்டினார்.

- Advertisement -

உலகப் பிரச்சினைகளுக்கு உலகளாவிய தீர்வுகள் தேவை என குறிப்பிடப்படுகின்றது.அவற்றைத் தனிநபரோ தனியொரு நாட்டைச் சேர்ந்தவர்களோ தீர்த்துவைக்க முடியாது. அதில் உலக மக்கள் அனைவரும் சேர்ந்து பங்காற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

 

kidhours – Latest Tamil Children News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.