Monday, December 2, 2024
Homeசிறுவர் செய்திகள்பிரான்ஸ் கலைஞருக்கு கருணைக் கொலை Today France Tamil News # World Best Tamil

பிரான்ஸ் கலைஞருக்கு கருணைக் கொலை Today France Tamil News # World Best Tamil

- Advertisement -

Today France Tamil News பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

1950 களில் பிரெஞ்சு சினிமாவில் அடிப்படை மாற்றத்தை உருவாக்க வழிகோலிய “பிரெஞ்சுப் புதிய அலை” (French: La Nouvelle Vague) என்ற சினிமாக் கலைத்துறை

Today France Tamil News பொது அறிவு – உளச்சார்பு
Today France Tamil News பொது அறிவு – உளச்சார்பு

இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படுபவரான தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்ட் (Jean-Luc Godard) தனது 91 ஆவது வயதில் காலமானார்.

- Advertisement -

அவரது மரணம் மருத்துவ உதவியுடனான தற்கொலை அல்லது கருணைக் கொலை என்ற தகவலை அவரது குடும்பத்தின் சட்ட ஆலோசகர் வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

பல்வேறு செயலிழப்பு நோய்க் குறிகளால் நீண்ட காலம் அவதிப்பட்ட அவர் ஸ்விசர்லாந்தில் தனது வாழ்வை மருத்துவ அனுமதியுடன் நிறைவு செய்து கொண்டார் (assisted suicide) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்விசர்லாந்தில் கருணைக் கொலை,(euthanasia) மருத்துவ உதவியுடனான தற்கொலை (assisted suicide) என்பன சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரான்ஸில் அவற்றுக்கு அனுமதி இல்லை என கூறியுள்ளது.

கருணைக் கொலை மற்றும் மருத்துவ உதவியுடனான தற்கொலை போன்றவற்றை அனுமதிப்பதற்காக சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கு மக்ரோன் அரசு தீர்மானித்துள்ளது.

மிக நீண்ட காலமாக விவாதத்துக்குரிய விடயமாக இருந்துவருகின்ற இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் குடிமக்கள் மாநாடு (convention citoyenne) மூலம் மக்கள் கருத்து அறியப்படும் என்று அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

இந்தக் கட்டத்தில் தயாரிப்பாளர் ஜீன்-லூக் கோடார்டின் (Jean-Luc Godard) மரணம் வாழ்வை நிறைவு செய்யும் உரிமை தொடர்பான சட்டங்கள் மீது மீண்டும் நாட்டின் கவனத்தைத் திருப்பியிருக்கிறது

 

kidhours – Today France Tamil  , Today France Tamil News update , Today France Tamil News report

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.