Today Tamil Kids News Disaster உலக காலநிலை
பிரான்சின் தென்மேற்கு பகுதியான Gironde மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக 1,800 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளன.
இங்குள்ள Médoc பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் கட்டுத் தீ பரவ ஆரம்பித்தது.
🔥Une torchère se forme au dessus du brasier de l’incendie #gironde #saumos #medoc attestant de la violence du sinistre 📹 Sdis33 Cc @lehesran @FlorianRinguede @franceinfo @infofrance3 @PompiersFR @PrefAquitaine33 @gironde pic.twitter.com/CfCNRSO0mT
— France 3 Aquitaine (@F3Aquitaine) September 13, 2022
கடற்கரையை அண்மித்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவ ஆரம்பித்தவுடன், உடனடியாக நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடற்கரையை மையமாக கொண்ட சில சுற்றுலா விடுதிகள் உடனடியாக மூடப்பட்டன.
kidhours – Today Tamil Kids News Disaster
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.