Tamil Kids News North Korea சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், தங்களது அணு ஆயுதங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் (Kim Jong Un) தெரிவித்துள்ளார்.
![வட கொரியாவின் அதிரடி அறிவிப்பு Tamil Kids News North Korea 1 Tamil Kids News North Korea சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/09/Untitled-design-2022-09-10T214633.744.jpg)
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு கூறியுள்ளார்.
வடகொரியாவின் தலைமைக்கு எதிரி நாடுகளால் ஆபத்து ஏற்படும்போது,
அந்த நாடுகள் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி தன்னிச்சையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில், கிம் ஜோங் (Kim Jong Un) இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வட கொரியாவின் அணு ஆயுத அந்தஸ்து வலுப்பெற்றுவிட்டதாகவும் கிம் ஜோங் உன் (Kim Jong Un) கூறியதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
kidhours – Tamil Kids News North Korea
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.