Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்களியாட்ட நிகழ்வில் திடீரென பற்றிய தீ 14 பலி Tamil Kids News...

களியாட்ட நிகழ்வில் திடீரென பற்றிய தீ 14 பலி Tamil Kids News Fire Incident # Tamil Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -
வியட்நாமின் ஹோ சி மின்ஹ் (Ho Chi Minh) நகரில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சம்பவத்தினால் தீக்காயங்களுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளதாக என்று ஹோ சி மின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தீ விபத்தின் போது களியாட்ட விடுதியில் 150க்கும் மேற்பட்டோர் இருந்ததாக ஹோ சிமின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

kidhours – Tamil Kids News Fire Incident

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.