Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்ரஷிய அதிபரின் பேச்சால் உலக நாடுகள் பேரதிர்ச்சி Tamil Kids News About Putin's Speech...

ரஷிய அதிபரின் பேச்சால் உலக நாடுகள் பேரதிர்ச்சி Tamil Kids News About Putin’s Speech # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News About Putin’s Speech  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உக்ரைன் நாட்டில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் (Vladimir Putin) கூறியுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Kids News About Putin's Speech  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News About Putin’s Speech  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

உக்ரைன் நாட்டில் கடந்த சில மாதங்களாக ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகள் விதிக்கப் பட்ட போதிலும் தனது இராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான எங்களது அனைத்து நடவடிக்கைகள் இலக்கை அடையும் வரை தொடரும் என ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டவே முயன்று முயற்சிக்கிறோம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் (Vladimir Putin) கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

kidhours – Tamil Kids News About Putin’s Speech

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.