Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் Tamil Climate News Andaman Earthquake # World Climate...

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் Tamil Climate News Andaman Earthquake # World Climate News in Tamil

- Advertisement -

Tamil Climate News Andaman Earthquake உலக காலநிலை

- Advertisement -

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tamil Climate News Andaman Earthquake உலக காலநிலை
Tamil Climate News Andaman Earthquake உலக காலநிலை

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் (செப் 2) மதியம் 12:43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

நிலநடுக்கத்தின் மையம் திக்லிபூரிலிருந்து 108 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

kidhours – Tamil Climate News Andaman Earthquake

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.