Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்கடல் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை Tamil Kids News Corona Test # World...

கடல் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை Tamil Kids News Corona Test # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Corona Test  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருவதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி, அவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கும் ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜியாமென் என்பது சீனாவின் கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் இருந்து 40 பேர் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து , நகரத்தில் வசிக்கும் 5 மில்லியன் மக்களும் ‘கொவிட் 19’ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Corona Test
Tamil Kids News Corona Test

சுகாதார அதிகாரிகள் மீன்களுக்கு மட்டுமல்ல, மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டு வரும் கணவாய் மற்றும் நண்டுகள் உட்பட பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் பி.சி.ஆர். செய்தனர்.அது குறித்த காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

 

kidhours – Tamil Kids News Corona Test

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.