Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்புடின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு Tamil Kids News Russia # World Best Tamil...

புடின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு Tamil Kids News Russia # World Best Tamil Children News Paper

- Advertisement -

Tamil Kids News Russia  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நட்பு நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின்(Vladimir Putin) அறிவித்துள்ளார்.

அதன்படி மாஸ்கோ அருகில் ஆயுதக் கண்காட்சி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய புடின்(Vladimir Putin) , வெளிநாடுகளுக்கு ரஷ்யா மிக அதி நவீன ஆயுதங்களை வழங்கத் தயார் என்றார்.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Russia  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Russia  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

உக்ரைனில் ரஷ்யா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கையை பாராட்டிய அவர், இக்கட்டான நேரத்தில் துணை நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா உள்பட வெவ்வேறு கண்டங்களில் இருந்து பல நாடுகள் ரஷ்யாவுக்குத் துணை நிற்பதாக புடின்(Vladimir Putin) கூறினார்.

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.