Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்பட்டாசு விபத்து 16 பேர் பலி Tamil Kids News Fire Incident ...

பட்டாசு விபத்து 16 பேர் பலி Tamil Kids News Fire Incident # World Best Tamil Children News Paper

- Advertisement -

Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆர்மீனியாவின் தலைநகர் எரெவனில், பட்டாசு கிடங்கு வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

கடந்த ஞாயிறன்று, எரெவனில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த பட்டாசு கிடங்கு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 62-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.