Monday, September 23, 2024
Homeசிறுவர் செய்திகள்23 வயது இளைஞனின் மிக பெரிய சாதனை Tamil Kids News Plantation # World...

23 வயது இளைஞனின் மிக பெரிய சாதனை Tamil Kids News Plantation # World Best Tamil Website

- Advertisement -

Tamil Kids News Plantation சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனடாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அந்நாடு முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளார்.

 

- Advertisement -
Tamil Kids News Plantation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Plantation சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின் மோசஸ் (Antoine Moses), தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக விதைக்க துவங்கி, தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 18-ம் திகதி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த மோசஸ், இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 

kidhours – Tamil Kids News Plantation

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.