Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
மீண்டும் அதிகரித்த போலியோ ஆய்வு அறிக்கை Tamil Kids News Polio # World Best Tamil Children Website - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Sunday, November 24, 2024
Homeசிறுவர் செய்திகள்மீண்டும் அதிகரித்த போலியோ ஆய்வு அறிக்கை Tamil Kids News Polio # World Best...

மீண்டும் அதிகரித்த போலியோ ஆய்வு அறிக்கை Tamil Kids News Polio # World Best Tamil Children Website

- Advertisement -

Tamil Kids News Polio  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவிலும் அவை உள்ளனவா என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

- Advertisement -

முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன என நம்பப்பட்டு வந்த நோய்கள் சில, தற்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளன.

- Advertisement -

குறிப்பாக, குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்திவிடும் போலியோ என்னும் நோய்க்கிருமிகள் சமீப காலமாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tamil Kids News Polio  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Polio  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

சமீபத்தில், பிரித்தானியாவில் 40 ஆண்டுகளுக்குப் பின் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நினைவிருக்கலாம்.

ஜூலை மாதம் 21ஆம் திகதி, அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவைப் பொருத்தவரை 1994ஆம் ஆண்டுடன் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. என்றாலும், மற்ற நாடுகளில் மீண்டும் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடாவிலும் போலியோ திரும்பவும் தலைதூக்கக்கூடும் என கனடா சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது.

ஆகவே, கனடாவில் நகரங்கள் பலவற்றில், கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் காணப்படுகின்றனவா என்பதை அறிவதற்கான ஆய்வுகள் துவங்க உள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது, ஒரு சமுதாயத்தில் போலியோ நோய்க்கிருமிகள் இருக்குமானால், அவை கழிவுநீரில் வெளியாகியிருக்கும். ஆகவே, கழிவுநீரை சோதனை செய்வதன் மூலம் அந்த சமுதாயத்தில் போலியோ கிருமிகள் இருக்கின்றனவா என்பதை அறிவியலாளர்களால் அறிந்துகொள்ளமுடியும் என்பதாலேயே கழிவுநீரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

kidhours – Tamil Kids News Polio

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.