Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
சீனாவில் புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு Tamil Kids News New Virus China # World Best Tamil News - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, November 27, 2024
Homeசிறுவர் செய்திகள்சீனாவில் புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு Tamil Kids News New Virus China #...

சீனாவில் புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு Tamil Kids News New Virus China # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News New Virus China  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது.

இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை யாராலும் மறக்க முடியாது. கொரோனா அச்சம் காரணமாக, சுமார் 6 மாதங்களுக்கும் மேல், பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதையும் மறக்க முடியாது.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உலகமே இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில், “லாங்யா ” என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

 

Tamil Kids News New Virus China  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News New Virus China  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், இருமல், உடல் இளைப்பு, உடல் சோர்வு, குமட்டல் மற்றும் தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை இந்த வைரஸ் அதிகளவில் செயலிழக்க வைக்க செய்வதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எனினும், லாங்யா வைரஸ் தாக்கி இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. லாங்யா வைரஸ் தாக்குதலை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வேறு சில மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டு வருதவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

kidhours – Tamil Kids News New Virus China

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.