Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்உயிருக்கு போராடும் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் Tamil Kids News Coal Miners # World...

உயிருக்கு போராடும் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் Tamil Kids News Coal Miners # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids News Coal Miners  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மெக்சிகோவின் கோஹுய்லா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம் புகுந்த நிலையில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமையில் இருந்தே குறித்த 10 தொழிலாளர்களும் அந்த சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். தற்போது அவர்களின் நிலை தொடர்பில் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

 

- Advertisement -
Tamil Kids News Coal Miners
Tamil Kids News Coal Miners

 

மேலும், சுரங்கத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் 400க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு போராடி வருகின்றனர்.

ஞாயிறன்று நாட்டின் ஜனாதிபதி சம்பவப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதுடன், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கேட்டுக்கொண்டார்.

தண்ணீரின் அளவு தற்பொது அதிகமாக இருப்பதால், மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவது ஆபத்தாக முடியலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும் நொடிக்கு 350 லிற்றர் தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், தொழிலாளர்களை உயிருடன் மீட்க போராடி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

 

kidhours – Tamil Kids News Coal Miners

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.