கடல் மட்டத்தில் இருந்து 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் 5ஜி டவர்களை சீனா நிறுவியுள்ளது. இதன் மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.
இந்த டவர்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் தோற்றம் 24 மணி நேரமும் படம்பிடிக்கப்படும் என்று சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு இந்தக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
kidhours_news
#5g#5g technology#dialog 5g#5g network#huawei 5g#6g technology#huawei mate 30 pro 5g#oneplus 7 pro 5g#huawei mate x 5g#kirin 990#samsung galaxy fold 5g#oppo reno 5g#5 g
vivo nex 3 5g#v5#nokia 5g#6g network#apple 5g#samsung fold 5g#5g internet#4.5 g
airtel 5g#oneplus 7 5g#mate 30 pro 5g#iphone 11 5g#5g wireless technology#galaxy fold 5g
5ghz wifi#ericsson 5g#huawei 5g router#mate x 5#oppo 5g#exynos 980#5g lte#htc 5g hub
3g 4g 5g#5g wifi#oneplus 7 pro 5g price#5g network in world#oneplus 5g#balong 5000
huawei 5g technology#5g iot#5g wifi rout#vivo 5g#telstra 5g#1g 2g 3g 4g 5g