Saturday, February 1, 2025
Homeசிறுவர் செய்திகள்3000 ஆண்டுகள் பழமையான நகரம்

3000 ஆண்டுகள் பழமையான நகரம்

- Advertisement -

3,000 ஆண்டு பழமையான நகரத்தில் பல இந்து ஆலயங்கள், மாமன்னர் அலெக்ஸாண்டரின் வரலாற்றுத் தொன்மங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அகழ்வாராய்ச்சியாளர்கள் உடன் இத்தாலி ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்நகரைக் கண்டுபிடித்துள்ளனர்.

- Advertisement -

3000 andu palaya nagaram
வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பழமையான நகரின் பெயர் பாஜீரா. பல இந்து ஆலயங்களின் தொன்மங்கள், நாணயங்கள், பானைகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தனவாக உள்ளன.

ஸ்வாட் மாவாட்டத்தில் உள்ள இந்த பாஜீரா நகரத்துக்கு மாமன்னர் அலெக்ஸாண்டர் 326 கி.பி-யின் போது வந்துள்ளார். ஒடிகிராம் என்னும் போரில் பங்குபெற்று வென்ற அலெக்ஸாண்டர் பாஜீரா கோட்டையைக் கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

3000 andu palaya nagaram

- Advertisement -

அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலகட்டத்தில் இந்தோ- கிரேக்க மக்கள், புத்தமதத்தைப் பின்பற்றுவோர், இந்து ஷாகிக்கள், இஸ்லாமியர்கள் வாழ்ந்து உள்ளதற்கான தொன்மங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.