Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்2020 இல்ரோபோடிக் ரோவரினால் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

2020 இல்ரோபோடிக் ரோவரினால் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு

- Advertisement -

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை அறிந்துகொள்வதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டிவருகின்றன. இந்தியா உள்பட பல நாடுகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் இருந்தே வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மட்டுமே செவ்வாயில் லேண்டரை 4 முறை தரையிறக்கி ஆய்வு செய்துள்ளது.

- Advertisement -
sevvaikirakam
sevvaikirakam

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நாசா அனுப்பவுள்ள ரோவர் செவ்வாயில் ஆய்வுகளை மேற்கொண்டு பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர இருக்கிறது. அதன் மூலம் செவ்வாயில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். இதே போல, சீனா, ஜூன் மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு லேண்டரை அனுப்ப திட்டமிட்டுள்ளது. பீஜிங்கில் அதற்கான பயிற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து பணியாற்றிவரும் ExoMars திட்டத்தில் நாசாவை விஞ்சும் வகையில், பாறைகளை துளையிட்டு மணலை எடுத்துவரும் வகையில் ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுணுக்கமாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். ரோவரை வெற்றிகரமாக களமிறக்குவதற்கு பாராசூட்களை கொண்டு பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன

மனிதனை செவ்வாய்க்கு அனுப்பாமல் ஓயமாட்டோம் என போட்டிபோடும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில், விண்வெளி ஆராய்ச்சியில் காலடி எடுத்துவைத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் ஆய்வு செய்யும் ஆர்பிட்டரை ஜூலையில் விண்ணில் செலுத்த இருக்கிறது. இத்திட்டத்திற்கு நம்பிக்கை என பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -
sevvaikirakam
sevvaikirakam

 

- Advertisement -

 

 

kidhours-news

mars,the martian,mars planet,mars online,martian,red planet,mars 2020,life on mars
nasa mars,nasa mars 2020,aliens on mars,mars gravity,mars in tamil,curiosity mars
mars 2020 boarding pass,mars pathfinder,mars colony,mars inside spacex,about mars
pyramids on mars,mars one,spacex mars,mars surface,mars reconnaissance orbiter
mars exploration,terraforming mars,the mars,red planet in solar system,nasa boarding pass,mars satellite,mars project,eclipse mars,mass of mars,ice on mars.

#Kids#shoes for girls#children#girls party dresses#flower girl dresses#girls dresses#shoes for boys

#baby dress#shirts for boys#baby girl dresses

#party wear dresses for girl#sandals for girls#adidas shoes for girls#baby boy dress#boys t shirts#boys dress

#girls clothes#kids dress#boys fashion#new born baby dress#long dresses for girls#fancy dress for kids

#jumpsuit for girls#dress designs for girls#children dress#new dress for girls#kids wear#kids shoes

#baby girl shoes#kids clothes#gown for girls#kids fashion#white shoes for girls

#beautiful dresses for girls#skirts for girls#baby boy shoes#designer baby clothes

#girls dress shoes#sweater for girls#boys clothes#girls dresses online#baby girl gifts#white dresses for girls

#baby boy gifts#baby girl party dresses online#black shoes for girls#girls christmas dress#kids shop

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.