Saturday, February 22, 2025
Homeகல்விவிஞ்ஞானம்18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம்

18,000 ஆண்டுகள் பழமையான உயிரினம்

- Advertisement -

அப்படி தற்போது ஆராய்ச்சியாளர்கள் 18,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விலங்கை கண்டறிந்துள்ளனர். இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவெனில் அந்த விலங்கு சமீபத்தில் இறந்ததைப் போல் உடல் முழுவதும் முடி சிலிர்த்து காணப்படுகிறது. பற்கள் பால் போல் வெள்ளையாகவும் இருந்துள்ளன. இதைக் கண்டு ஆராய்ச்சியாளர்களே அதிசயித்துள்ளனர்.

- Advertisement -

18000-old-organism
இதை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்த போது 18,000 ஆண்டுகள் உலகின் பழமை வாய்ந்த ஆண் விலங்கு என்று கண்டறிந்துள்ளனர். ஆனால் இது நாயா அல்லது ஓநாயா என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.ஒருகட்டத்தில் அது பப்பி நாய் என்று முடிவு செய்து Dogor என்று பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வருகின்றனர்.

18000-old-organism

- Advertisement -

டோகர் என்றால் தோழர் என்று அர்த்தமாம்.அதை மியூசியத்தில். ஆராய்ச்சியாளர்கள் லாவகமாகக் கழுவி சுத்தமாக வைத்துளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.