Saturday, January 18, 2025
Homeஅனர்த்தங்கள்இயற்கை அனர்த்தம்பூமி அதிர்ச்சி நிகளும் போதும் பின்னரும் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பூமி அதிர்ச்சி நிகளும் போதும் பின்னரும் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

- Advertisement -

புவி நடுக்கம் என்றால் என்ன?

- Advertisement -

நில நடுக்கம்  என்பது பூமிக்கு அடியில் அதாவது பூமியின் கோளவகத்தில் காண்ப்படுகின்ற பாறைக்குழம்பானது வெப்பம் மற்றும் அமுக்கம் காரணமாக புவியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற தகடுகளின் எல்லைகளினுடாக அல்லது இலகுவான பகுதிகளினுடாக புவியின் மேற்பரப்பை நோக்கி வருகின்றபோது புவியின் மேற்பரப்பில் காணப்படுகின்ற வெவ்வேறு வடிவிலான தட்டுக்கள் (ஒன்பது தட்டுகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மாறுபட்ட செயற்படடின் மூலம் தன்னிலை மாறுகின்றது.அதன்போதே நில நடுக்கம் ஏற்படுகின்றது.

இவ் மாறுபட்ட செயற்பாடானது.
1.தட்டுக்கள் ஒன்றுடன் மோதி தட்டுக்கள் மேலேலுதல்

- Advertisement -

2.தடடுக்கள் ஒன்றுடன் மோதும் போது கீழ் நோக்கி செல்லல்

- Advertisement -

3.தட்டுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று எதிர் திசைகளை நோக்கி நகர்தல்

என்பனவாகும் இச் செயற்பாட்டின் புவியின் மேற்பரப்பில் பாரிய மற்றங்களை எற்படுத்துவதே புவி நடுக்கமாகும்.இன் நகர்வானது 1 சென்ரி மீற்றால் இருந்து 13 சென்ரி மீற்றருக்கு மேலாகவும் நகரும்

இவ்வாரான புவி நடுக்கத்தை அளவிடப்பயன்படுத்துவதே சீஸ்மோகிரபி என்னும் கருவியாகும்
இவ் அளவுதிட்டத்தை வைத்து அண்ணளவான பாதிப்புக்களை உகித்துக்கொள்ளலாம் இதன் மூலமாக
புவி நடுக்கம் மட்டுமின்றி
1.எரிமலை வெடிப்பு

2.சுனாமிkidhours_tsunami

3.தீ விபத்து

4.விபத்து

5.வெள்ளம்

6.இவற்றின் பாதிப்புகளின் தொற்று நோய்களையும் ஏற்படுத்துகின்றது.

 

volcano_kidhours

புவி நடுக்க பாதிப்புக்ளை முன்னரே அறிந்து கொள்ளவது எப்படி

1.அரசங்க நிறுவனங்கள் மற்றும் செய்தி வழங்கும் நிறுனங்களின் முன்னெச்சரிக்கைகளை தவராது அவதானிக்கப்படல் வேண்டும்
2.எரிமலைகள் குழம்பு மற்றும் புகை என்பவற்றை வெளியிடும்போது புவிநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
3.கடலில் உள்ள உயிரினங்கள் தரையை நோக்கி வெளியேறுதல்
4.மிருகங்கள் பறவைகள் வழமைக்கு மாறாக செயற்படல்.
போன்ற செயற்பாடுகளை அவாதானிப்பதன் மூலமாக புவி நடுக்க அனாத்தத்தை முன்னதாகவே அறிந்து செயற்பட முடியும் எனினும் புவிநடுக்கமானத முன்னரே அறந்துகொள்வது கடினம்.

flood_vellam

நீங்கள் வீட்டிற்குள் இருந்தால்

1.பலமான ஓசை அல்லது வாங்கினை நுளைவுப்பாதை அல்லது மூலைப்பகுதியைநோக்கி நகர்த்தி அதன் அடியில் நுலைத்து இறுதியாக பிடித்துக்கெண்டிருக்க வேண்டும்.

2. வழுக்க அல்லது இடறிவிழக்கூடிய பாரமான பொருள்ட்கள், யன்னல், புத்தகஅலுமாரி, பீரோ, பாரமான கண்ணாடி மற்றும் தொங்குதாவரங்கள் என்பற்றில் இருந்து விலகி இருக்க வேணடும்

3.விழும் இடிப்பாடுகள் மற்றும் கண்ணாடி சிதரல்களில் இருந்து முகம் மற்றும் தலையை பாதுகாப்பதற்கு இலகுவாகக் கையாளக்கூடிய ஏதாவது ஒன்றினால் மூடவும். (கோட்,படுக்கைவிரிப்பு,புத்தகம்,புதினத்தாள்,அலுமாரிப்பெட்டி போன்றவை)

4.வாயு ஒழுக்கைகளுக்கான சாத்தியம் இருப்பதனால் மெழுகுவர்த்தி அல்லது வேறு திறந்த தீச்சுவாலைகளை பயன்படுத்த வேண்டாம்.

மிகவும் உயரமானகட்டிடத்தில் இருக்கும் போது

1.பாரமான தளபாடம் அல்லது மோசைக்கு கீழ் உட்புகுந்திருக்கவேண்டும்.

2.யன்னலில் இருந்து விலகியிருக்க வேண்டும். வெளிச்செல்லும் வழியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம்.

3.மின்சாரம் தடைப்படும் வாய்பு இருந்தால் ஒருப்போதும் மின்சாரதுக்கியை பயன்படுத்த வேண்டாம்.

நீங்கள் வெளியில் இருக்கும்போது

1. திறந்த வெளிக்கு நகரும்போது மின்சார இனைப்புக்கள்,மின் கம்பங்கள், மரம், உயரமானகட்டிடங்கள், சுவர்,மின்விளக்கு கம்பங்கள் என்பவற்றிலிருந்து கவனமாக இருக்கவும்.

2. கதவு வழிக்கு வெளிப்பக்கம் மற்றும் வெளிப்பக்க சுவர்பக்கமாக விழுகின்ற சுவர் இடிப்படுகள் மிகவும் ஆபத்தானவை.

3.விழுந்துள்ள மின கம்பங்களில் இருந்து தூர விலகி இருக்கவும்

4. ஆதிர்வு நிற்கும் வரை வெளியான பிரதேசத்தில் நிற்கவும்.

5. கட்டிடத்திட்கு அருகாமையில் நடந்து செல்வும் போது விழுகின்ற செங்கட்டிபுவி நடுக்க பாதிப்பை தடுக்க எடுக்க கூடிய முன் ஆயத்த நடவடிக்கைகள்
1.புவி நடுக்கம் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தல்
2.புவிநடுக்கஇ சுனாமிஇ வெள்ளம் மற்றும் எரிமலை பாதிப்புக்களுக்கான முன்னெச்சாரிக்கை கோபுரங்களை நிறுவி அனர்த்தம் ஏற்படும் முன்னா; மக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு வெளியேற்றல்.
3.பூமி அதிர்ச்சி மற்றும் அதனுடன் தொடா;புபட்டு ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் எற்பட கூடிய பாதிப்புறும் இடங்களை இனங்கண்டு மக்களை பாதுகாத்தல்
4.இவை தொடா;பான அனா;த்த பாதிப்புக்களை தங்கிக் கொள்ள கூடிய நுட்பமான வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை அமைக்க அனுமதித்தல்.
5முன்னயத்த திட்டங்களை தயாhpத்தல்
5.புவிநடுக்க குறைப்பு திட்டங்களை நிறுவூதல்
உதாரணம்..பாhpய நீh;ப்பாசன திட்டங்கள் உடையாமல் தடுப்பனைக்கள் நிறுவுதல்
சுவர்பூச்சு மற்றும் இடிப்பாடுகனில் இருந்து உங்களை பாதுகாக்கக்கூடிய வளியில் கதவுவளியாக குனிந்து செல்லவும்.

நீங்கள் மக்கள் கூடிய இடத்தில் இருந்தால்

நுழை வாயிலை நோக்கி ஓடுவதை தவிர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களை போன்றே நுற்றுக்கனக்கான மற்றையவர்களும் அதே முயற்சியில் ஈடுப்படுவதாலாகும். கண்காட்சி பொருட்களிலிருந்து விலகியிருங்கள்.

வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தால்

1.பாதுகாப்பு வழங்கக்கூடிய சிறந்த இடத்தில் காரை நிறுத்தவும்.
2.சிந்திய மருந்துகள், மாத்திரைகள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உடனடியாக சுத்தம் செய்யவும்.
3.நொருங்கிய கண்ணாடி துண்டுகளுக்கருகில் திறந்த கொள்கலன்களில் இருக்கும் உணவுகளை உண்ணவோ அல்லது அருந்தவோ வேண்டாம்.
4.கடுமையான சேதத்திற்கு உள்ளான கட்டிடத்திற்கு வெளியே நிற்க வேண்டாம். ஆதிர்ச்சியான பின்னர் அவை கீழே விழலாம்.
5.பொதுமக்களின் பாதுகாப்பு முயந்சிக்கு ஒத்துளைப்பு வழங்கவும்;.
6.பாதிப்படைந்த பிரதேசத்திற்கு உங்களுடைய உதவி தேவைப்படாத பட்சத்தில் செல்ல வேண்டாம்.
7.ஆவசர வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் பாதைகளை துப்பரவாக வைத்திருக்கவும். பூமி அதிர்ச்சியினால் உளவியல் அதிர்ச்சிக்கு உள்ளானவர்கள் மற்றும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருப்பதுடன் அவர்களின் பயத்தையும் அகற்றவும்.

பூமி அதிர்ச்சியின் போது எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவெடிக்கைகள்

கட்டிடத்தினுள் இருந்தால் உங்கள் தலையை பாதுகாத்துக்கொள்ளும் வண்ணம் உறுதியான இடங்களிள் குனிந்து செல்லவும்.வெளியில் இருந்தால் கட்டிடங்கள் மரங்கள் அற்ற வெளியாக இடத்திற்கு செல்லவும்.

புவி நடுக்கத்தின் பின்னர் செய்யவேண்டியவைகள்
1.பாதுகாப்பான பிரதேசத்தில் இருக்கும் நீங்கள் புவி நடுக்கம் முடிந்தவூடன் பாதுகாப்பன பிரதேசங்களை விட்டு வெளியேரக் கூடாது உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க நிவனங்கள் மற்றும் செய்திகள் மூலம் அறிவிக்கப்பட்டால் மதத்திரம் வெளியேர வேண்டும் இல்லாவிடின் மீண்டு அவ் அனர்த்தம் வரக்கூடும்.
2.அனர்த்தங்களால் பாதிப்பட்ட பிதேசங்களை சென்று பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும்.சில கட்டிங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை உங்கள் மீது விழ வாய்ப்புக்கள் உண்டு.
3.பாரிய எண்ணைக் கிணறுகள்; மற்றும் எரிபொருள் நிலையகளில் வெடிப்பு எற்பட்டு தீ விபத்துக்ள் எற்பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும்.
4.பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு விலங்குகள இவ் அனர்ததங்களை நன்கு உணரக் கூடியவை என்பதனால் அவை அச்சத்தில் காடுகளை விட்டு வெளியேறி பொதுமக்கள் வழும் பிரதேசங்களை நேக்கி வந்து தாக்க கூடும்.
3.மின் ஒழுக்குகள் மற்றும் நச்சு வாயுக்களில் கசிவுகள் எற்பட்டு பொpய உயிராபத்தை எற்படுத்தும்.

புவி நடுக்க பாதிப்பை தடுக்க எடுக்க கூடிய முன் ஆயத்த நடவடிக்கைகள்
1.புவி நடுக்கம் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக மக்களுக்கு தேiவான விழிப்புணர்வை ஏற்படுத்தல்
2.புவிநடுக்கஇ சுனாமிஇ வெள்ளம் மற்றும் எhpமலை பாதிப்புக்களுக்கான முன்னெச்சரிக்கை கோபுரங்களை நிறுவி அனர்த்தம் ஏற்படும் முன்னர் மக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு வெளியேற்றல்.
3.பூமி அதிர்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புபட்டு ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் எற்பட கூடிய பாதிப்புறும் இடங்களை இனங்கண்டு மக்களை பாதுகாத்தல்
4.இவை தொடர்பான அனர்த்த பாதிப்புக்களை தங்கிக் கொள்ள கூடிய நுட்பமான வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை அமைக்க அனுமதித்தல்.
5முன்னயத்த திட்டங்களை தயார்த்தல்
5.புவிநடுக்க குறைப்பு திட்டங்களை நிறுவுதல்
உதாரணம்..பாரிpய நீர்ப்பாசன திட்டங்கள் உடையாமல் தடுப்பனைக்கள் நிறுவுதல்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.