Wednesday, January 29, 2025
Homeகல்விஆங்கில வினைச் சொற்கள் - English verbs

ஆங்கில வினைச் சொற்கள் – English verbs

- Advertisement -
verbs-learning-kids-kidhours
verbs-learning-kids-kidhours

ஆங்கில வினைச் சொற்கள் – English verbs

Stay:- தங்கு
Take :- எடு
Teach:- கற்பி
Think:- நினை
Throw:- ஏறி , போடு
Tell :- கூறு
Try:- முயற்சி செய்
Talk:- உரையாடு
Turn:- திரும்ப
Come :- வா
Buy:- வாங்கு
Believe :- நம்பு
Catch:- பிடி, கைப்பற்று
Choose :- தேர்ந்தெடு
Cut :- வெட்டு
Call :- அழை, கூப்பிடு
Calculate:- கணக்கி
Do:- செய்
Draw :- வரை (படம்)
Raise:- உயர்த்து
Reach :- இலக்கை அடை
Report:- அறிவி
Say:- சொல்லு
See :- பார்
Sell :- விற்பனை செய்
Send :- அனுப்பு
Shine :- பிரகாசி
Forget:- மறந்துவிடு
Follow:- பின்பற்று
Get :- பெற்றுக்கொள்
Give :- கொடு
Go :- போ
Grow :- வளர்
Hang:- தொங்கு
Hear:- கேள்
Hide :- மறை
Hold :- பிடி
Provide :- ஏற்பாடு செய்
Pass :- கடந்து செல்
Pull:- இழு
Push:- தள்ளு
Press :- அழுத்து
Read:- வாசி
Ride :- சவாரி செய்
Ring:- மணி அடி
Rise :- எழு, உயர்
Run:- ஓடு
Like :- விரும்பு
Live:- உயிருடன் இரு
Love :- அன்பு செய்
Make :- உருவாக்கு
Meet:- சந்தி
Move:- நகரு
Open:- திற
Pay :- பணம் செலுத்து
Put:- வை, போடு, போடு
Play :- விளையாடு
Understand :- புரிந்து கொள்
Use:- பயன்படுத்து
Wear :- ஆடை அணி
Win:- வெற்றி பெறு
wite:- எழுது
Work:- வேலை செய்
Watch :- பார்
Walk :- நட
wait:- காத்திரு
Shut :- மூடு
Sing:- பாட்டு பாடு
Sit :- இரு
Sleep:- நித்திரை கொள்ளு
Speak:- கதை
Spend :- செலவு செய்
Stand:- நில்
Steal :- திருடு
Swim :- நீந்து
Set :- பொருத்து, இணை
Ask:- வினவு
Allow:- அனுமதி
Beat:- தோற்கடி
Become :- உருவாகு
Begin :- ஆரம்பி
Bite :- கடி
Blow :- ஊது
Bring:- கொண்டுவா
Build:- கட்டுதல் (கட்டிடம்)
Break:- தகர்த்தல்
Hurt :- காயப்படுத்து
Help:- உதவி
Keep:- வைத்திரு
Know :- தெரிந்து கொள்ளு
Leave :- விலகு, வெளியேறு
Lend :- கடன் கொடு
Light :- வெளிச்சம் உண்டாக்கு
Lose :- இழந்து விடு
Learn :- கற்றுக்கொள்
Lead :- வழிகாட்டு

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.